Thirukkural Dhileeban
  • alt

    கவனகர் திருக்குறள் திலீபன்

  • alt

    31-07-2009

    அழகப்பா பிரிப்பரட்டரி – தொடக்கப்பள்ளியில் திருக்குறள் திலீபன் நடத்திய கவனகக் கலையைப பாராட்டி அதன் தலைமை ஆசிரியர் திரு.குமரப்பன் அவர்கள் பொற்காசுகள் கொண்ட பணமுடிப்பை வழங்குகிறார்.

  • alt

    2010

    குறள் மணிகள் திருக்குறள் பயிற்சிப் பள்ளியில் பாடம் நடத்துகிறார் திருக்குறள் திலீபன்.

  • alt

    28-01-2007

    கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற விழாவில் அதன் தலைவர் திரு சங்கரவள்ளிநாயகம் அவர்கள் திலீபனைப் பாராட்டி சாதனைப் பாராட்டுசான்றிதழ் வழங்குகிறார்.

  • alt

    2010

    குறள் மணிகள் திருக்குறள் பயிற்சிப் பள்ளியில் பாடம் நடத்துகிறார் திருக்குறள் திலீபன்.

  • alt

    16-01-2010

    குறள் மணிகள் திருக்குறள் பயிற்சிப் பள்ளியின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கவிழாவில் திருக்குறள் திலீபனின் குறள்ப்;பணியைப் பாராட்டிப் பரிசு வழங்கிப் பொன்னாடை போர்த்துகிறார் தமிழர் பண்பாட்டு மனிதநேய மன்றத் தலைவர் ச.மீ.இராசகுமார் அவர்கள்.

  • `

திருக்குறள் திலீபனின் தொலைகாட்சி நிகழ்ச்சிகள்

திருக்குறள் திலீபனின் நினைவாற்றலில் சில…

1330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூ.10,000 பெற்ற திருக்குறள் திலீபனின் கவனகம் மற்றும் நினைவாற்றல் நிகழ்ச்சி

பதினாறு கவனக நிகழ்ச்சி
  • 1. குறள்கவனகம்
  • 2. பறவைக்கவனகம்
  • 3. எண்கவனகம்
  • 4. விலங்குக்கவனகம்
  • 5. எழுத்துக்கவனகம்
  • 6. நூல்கவனகம்
  • 7. கூட்டல்கவனகம்
  • 8. மலர்க்கவனகம்
  • 9. பெயர்க்கவனகம்
  • 10. பழக்கவனகம்
  • 11. ஆண்டுக்கவனகம்
  • 12. நாடுகள்கவனகம்
  • 13. மாயக்கட்டகவனகம்
  • 14. வண்ணக் கவனகம்
  • 15. தொடுகவனகம்
  • 16. ஒலிக் கவனகம்
திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சி
  • 1.முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல்
  • 2. குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல்
  • 3. குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல

1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல்

கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லுதல் பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும் உடன் கிழமையைச் சொல்லுதல்.

உலக நாடுகளின் பெயரைச் சொன்னால் தலைநகரத்தின் பெயரைச் சொல்லுதல். மேலும் படிக்க...